Monthly Archives: ஏப்ரல் 2018

பேஸ்புக் ஜனநாயகமும், ஜனநாயகத்தில் பேஸ்புக்கும்

By Sadeesh Krishnapillai கணினிக்கு முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களது பேஸ்புக் பக்கம் திறந்திருக்கிறது. பேஸ்புக் நண்பர் கேள்வி கேட்கிறார். நீங்கள் விரும்பும் உணவு என்ன என்கிறார். பதில் சொல்கிறீர்கள். நாட்டின் எந்தப் பாகத்தில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கும் பதில் அளிக்கிறீர்கள். கேள்விகளையும் பதில்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்கள் விருப்பங்களையும், நாட்டங்களையும் மற்றவர்கள் அறிந்து … Continue reading

Posted in Uncategorized | 6 பின்னூட்டங்கள்