நேசமணியும், நானும்

#Pray_for_Nesamani

நேசமணி 🔨 பற்றி கட்டுரை எழுதி, அதனை தேசிய பத்திரிகையிலும், எனது ப்ளொக்கிலும் பிரசுரித்த காதை..😂😂

01. AN INCOMING CALL

“வேலையா? வீட்லயா?”

“வீட்ல தான் அண்ணா..”

“பிஸி இல்லையே..”

“ம்…ம்.. பரவாயில்ல, சொல்லுங்கண்ணா”

“பேப்பரில் கட்டுரை வாசித்தேன், தம்பி! அருமை. Simply love you, da”

02. OLLEAGUE AT CANTEEN

“கட்டுரை நல்லா இருந்தது, சதீஷ்”

“எது நல்லா இருந்தது, அண்ணா?”

“இல்ல, நீங்க ட்விற்றரை விளங்கப்படுத்திய விதம், அதுக்குள்ள இந்திய அரசியலை கொண்டு வந்த விதம்”

“ம்”

“கட்டுரைய வாசிச்ச பிறகு நேசமணி விளங்குது”

03. EDITORIAL RESPONDS TO A CALL

“ஏதாச்சும் feedback வந்ததா, அம்மா”

“இல்லையே”

“யாருமே ஒன்னுமே சொல்லலையா”

“எங்களுக்கு feedback பண்ற வழியேதும் இல்லையே.. யாரும் call பண்ணவும் இல்ல.. ஏன், ஏதும் பிரச்சனையா, சதீஷ்?”

“இல்லம்மா, கட்டுரை நல்லா இருந்திச்சான்னு தெரிஞ்சிக்கிற ஆசை.. அது தான்”

“கட்டுர வந்ததும் இங்கெல்லாம் சிரிச்சாங்க, இவரும் நேசமணியா-ன்னு சொல்லி கேலி பண்ணாங்க. ஆனா, வாசிச்சிட்டு ஆழமா எழுதியிருக்கீங்கன்னு சொன்னாங்க”

“நான் எங்கம்மா ஆழமா எழுதினேன்? வேணும்னா விரிவா எழுதியிருப்பேன்!”

04. CLASSMATE AT A WHATSAPP FORUM

“Too long. You should write a summary with every article you write 😀”

05. ANOTHER CHAT AT ANOTHER FORUM

“மச்சான், மேலே உள்ள கட்டுரை நேசமணி பற்றியது. இன்றைய வீரகேசரியில் வெளியானது. இதை நீங்கள் share செய்து, என்னுடைய blog இற்கு hits கிடைத்தால், அதில் advertisement சேர்க்கலாம். காசு கிடைக்கும்..”

“நமக்கு என்ன கிடைக்கும்”

06. FACEBOOK

  • Likes – 06
  • Shares – 02

07. WORDPRESS STATISTICS

Views – 147

Likes – 0

Comments – 2 (same person)

+ + +

MIND VOICE

இந்த கெழம என்னா எழுதுறது? என்னா topic பொருத்தமா இருக்கும்?

எழுதணும்! நிமலனுக்காவது எழுதணும்.

ஏனென்டா…………………

Advertisements

About sadeeshkrishnapillai

A radio journalist who works for state radio of Sri Lanka. Much interested in sharing what I learned on world affairs through a political analytical column of a largest selling Tamil weekly in the island.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s