Monthly Archives: ஓகஸ்ட் 2019

அரசியல் நெருக்கடிக்குள் கொந்தளிக்கும் ஹொங்கொங்

ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஹொங்கொங் பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னையது இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் பிரதேசம். பின்னையது உலகின் செல்வங்கள் பெரிதும் குவிந்துள்ள பிராந்தியம். இரண்டுமே பிரிட்டன் சாம்ராஜ்ஜியத்தின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தவை. இன்று இரு நாடுகளின் தேசிய அரசுகளது இறையாண்மைக்குக் கட்டுப்பட்டவை, எனினும், விசேட ஏற்பாடுகளின் கீழ், தனித்துவமான ஆட்சி நிர்வாக ஏற்பாடுகளைக் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

காஷ்மீர்: அந்தஸ்த்தை இழத்தலும், ஆதிக்கத்தை நிலைநாட்டலும்

சர்வதேச அரங்கில் காஷ்மீர் பிரச்சனை மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தியாவின் அரசியல் யாப்பின் ஊடாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது ஷரத்து நீக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இருகூறுகளாக பிரிந்து. இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறுகிறது. முதலாவது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம். அடுத்தது, லடாக் யூனியன் பிரதேசம்.

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்