Monthly Archives: பிப்ரவரி 2021

அமீரகத்தின் இருட்டுச் சிறையில் ஓர் இளவரசி

ஒரு ராஜா கதை. அவர் செல்வம் கொழிக்கும் சிற்றரசை ஆள்பவர். பேரரசிலும் செல்வாக்கு மிக்கவர். அந்தப்புரத்தில் ஆசை நாயகிகள் ஏராளம். சுகபோக வாழ்க்கை. ராஜாவிற்கு ஒரு மகள். தம்மை ராஜா சிறை வைத்திருப்பதாகக் கூறுகிறார். வெளியுலகுடன் தொடர்பு இல்லை. சூரிய வெளிச்சத்தைக் கண்டு நாளாகிறது. இனிமேலும் உலகைக் காணும் பாக்கியம் கிடைக்குமா? இல்லாவிட்டால், இப்படியே காணாமல் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மியன்மாரில் ஜனநாயகம்: மாயையா? யதார்த்தமா?

By Sadeesh Krishnapillai ஜனநாயகம் மலிவானது அல்ல. அது இலகுவில் கிடைத்து விட மாட்டாது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், மியன்மார். அங்கு ஜனநாயகம் எட்டாக்கனியாகவே நீடிக்கிறது. உலகப் போரில் வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சிக்கித் தவித்த தேசம். பிரிட்டன் காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தால் சிவில் யுத்தங்களை எதிர்கொண்டு சீரழிந்த நாடு. பௌத்தத்தை அரசியலாக்கி … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்