Monthly Archives: செப்ரெம்பர் 2022

OTT தளங்களும், தணிக்கை அரசியலும்

சிறுவர்களுக்கான அனிமேஷன் திரைப்படம். பெயர் Jurassic World: Camp Cretaceous. காட்சியில் கார்ட்டூன் பாத்திரங்கள் அசைகின்றன. இரு வளரிளம் பருவ பெண் பிள்ளைகள். இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாக சத்தியம் செய்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். இது ஐரோப்பிய நாடொன்றின் திரையரங்கில் வெளியான திரைப்படம் அல்ல. மாறாக, சவூதி அரேபியாவிலும் உள்ள வீடொன்றில் இணையத் தொடர்புள்ள தொலைக்காட்சியிலும், கணினியிலும், கையிலுள்ள … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்